Balderdash– Chatter — Jabberwocky — Prattle — Scat — Twaddle — Yammer

One beautiful movie song

September 13, 2007 · Leave a Comment

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே

கண்ணனோடு தான் ஆட

பார்வை பூத்திட பாதை பாதை பார்த்திட

பாவை ராதையோ பாட

இரவும் போனது பகலும் போனது

மன்னன் இல்லையே கூட

இளைய கன்னியின் இமைத்திடாத கண்

இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?

ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ?

பாவம் ராதா….

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே

கண்ணனோடு தான் ஆட

பார்வை பூத்திட பாதை பாதை பார்த்திட

பாவை ராதையோ பாட

எழுத்து: வாலி

இசை: இளயராஜா

இயக்கம்: மணி இரத்னம்

This is one song where I feel the music score and the presentation (/direction) made the song so beautiful in spite of the not so deserving lyrics.

Categories: Yeah!!! Movies

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment