தேடுவதால் துக்கமே

வெறுமையே வாழ்கை, விடை பெற் வழி இல்லை…

கனவு காணும் வாழ்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

சில்லரைக் கனவுகள், சிறகடிக்கும் நினைவுகள் – என்ன பயன்? கொள்கை, குரிக்கோள் – இவைக்கென்ன பொருள்?

துடுப்பு கூட பாரமென்று

கரையை தேடும் ஓடங்கள்

விளக்கமில்லா வாழ்கை ஒரு விடிவில்லா இரவு…தேடுவதால் துக்கமே!

Advertisements
தேடுவதால் துக்கமே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s